Worksheetsநாவலாசிரியர்
Total questions: 6
Worksheet time: 7mins
Name
Class
Date
1.
வாடாமலர் நாவலாசிரியரின் இயற்பெயர் என்ன
a)
திரு புண்ணியவான்
b)
திரு வேங்கடம்
c)
திரு. அண்ணா
2.
மு.வ எந்த கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக இருந்தார்
a)
பச்சையப்பன் கல்லூரி
b)
பச்சைமுத்து கல்லூரி
c)
அண்ணா கல்லூரி
d)
வேலூர் கல்லூரி
3.
இந்திய ஜனாதிபதியின் சாகித்திய அகாடமி விருது எந்த நாவலுக்காக கிடைத்தது
(a)
4.
சென்னை அரசாங்கத்தின் பரிசைப் பெற்ற ஒரு படைப்பின் பெயரைக் குறிப்பிடுக
(a)
5.
மு.வ ஈடுபட்ட துறைகளின் பெயர்களைக் குறிப்பிடுக
a)
கல்வித்துறை
b)
கல்வித்துறை, மருத்துவத்துறை
c)
கல்வித்துறை, அரசுத்துறை, தமிழ் இலக்கியத்துறை
d)
கல்வித்துறை, தமிழ் இலக்கியத்துறை
6.
நாவலாசிரியரின் ஏதேனும் இரண்டு படைப்புகளின் பெயரைக் குறிப்பிடுக
4 lines
100 %
