Worksheetsதமிழ்மொழி வாழ்த்து
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல்.....
a)
வைப்பு
b)
கடல்
c)
பரவை
d)
ஆழி
2.
'என்றென்றும்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.......
a)
என் + றென்றும்
b)
என்று + என்றும்
c)
என்றும் + என்றும்
d)
என் + என்றும்
3.
வானம் + அளந்தது - சேர்த்து எழுதக் கிடைப்பது.......
a)
வான்அளந்தது
b)
வானம்அளந்தது
c)
வானமளந்தது
d)
வானளந்தது
4.
வாழ்க - வாழிய --இதில் அமைந்துள்ள தொடை......
a)
எதுகை
b)
மோனை
c)
இயைபு
d)
முரண்
5.
வாழ்க நிரந்தரம்! .........தமிழ்மொழி
a)
வளர்க
b)
வாழ்க
c)
வண்மை
d)
வண்ணம்
6.
தமிழ்மொழி வாழ்த்துப் பாடலின் ஆசிரியர்.......
a)
பாரதிதாசன்
b)
கண்ணதாசன்
c)
பாரதியார்
d)
வண்ணதாசன்
7.
'செந்தமிழ்த் தேனீ' - எனப் பாரதிதாசனால் பாராட்டப்பெற்றவர்.......
a)
கம்பர்
b)
தொல்காப்பியர்
c)
வாணிதாசன்
d)
பாரதியார்
8.
சிந்துக்குத் தந்தை........
a)
பாரதியார்
b)
பாரதிதாசன்
c)
வாணிதாசன்
d)
கண்ணதாசன்
9.
கருத்தை அறிவிக்கும் கருவி......
a)
இதழ்
b)
மொழி
c)
மக்கள்
d)
கவிதை
10.
பாரதியாரின் உரைநடை நூல்.....
a)
இந்தியா
b)
விஜயா
c)
தராசு
d)
தென்றல்
100 %
