Worksheetsமீள்பார்வை - 1
Total questions: 7
Worksheet time: 70secs
Name
Class
Date
1.
இசை - என்பதன் பொருள் -------
a)
பழமை
b)
புதுமை
c)
புகழ்
2.
2. பாரதியார் நடத்திய இதழ்கள் இந்தியா, ---------
a)
விஜயா
b)
சந்திரிகையின் கதை
c)
தராசு
3.
பாரதியார் மீது பேரன்பு கொண்டவர் ---------
a)
வாணிதாசன்
b)
பாரதிதாசன்
c)
நாமக்கல் கவிஞர்
4.
மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல் ---------
a)
வைப்பு
b)
கடல்
c)
பரவை
5.
தொல்லை - என்பதன் பொருள் ---------
a)
துன்பம்
b)
வளமிக்க மொழி
c)
நிலப்பகுதி
6.
தமிழ்மொழி வாழ்த்து - பாடலின் ஆசிரியர் --------
a)
பாரதியார்
b)
பாரதிதாசன்
c)
வாணிதாசன்
7.
பாரதியாரின் முழுப்பெயர் -------
a)
சி.சுப்பிரமணிய பாரதியார்
b)
பாரதி
c)
சுப்பையா
100 %
