wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பாடறிந்து ஒழுகுதல்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

அழைந்தவர் என்றால் என்ன

a)

வறியவர்

b)

உறவினர்

c)

பகைவர்

d)

அறிவற்றவர்

2.

(a)   என்பது அன்புடையோர் பிரியாது வாழ்தல்

3.

_____,_____,_____ போன்ற ஒவ்வொரு மனிதனும் வளர்த்துக்கொள்ள வேண்டிய உயர் குணங்களாகும்

(a)  

4.

கலித்தொகை எந்த நூல்களில் ஒன்று

a)

எட்டுத்தொகை

b)

பத்துப்பாட்டு

c)

அகநானூறு

d)

புறநானூறு

5.

_______ என்பது முன் சொன்ன வாக்கை மறக்காமல் காப்பாற்றுதல்

a)

அறிவு

b)

செறிவு

c)

முறை

d)

பண்பு

6.

பசியால் வாடும் (a)   உணவு கொடுப்பது நமது கடமையாகும்

7.

கலிப்பா எத்தனை பிரிவுகள் உடையது

a)

ஐந்து

b)

நூத்தி ஐம்பது

c)

நூறு

d)

பத்து

8.

இப்பாடலை தொகுத்தவர் யார்?

(a)  

9.

மறாஅமை பொருள்

(a)  

10.

குற்றம் செய்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்குதல் என்பது (a)