wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் இலக்கணம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தமிழ் எழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

247

b)

216

c)

261

d)

274

2.

குறுகிய ஓசை உடைய எழுத்துகள்......

a)

உயிர்மெய்

b)

ஆய்தம்

c)

குறில்

d)

நெடில்

3.

கீழ்க்கண்டவற்றுள் வேற்றுமை உருபு அல்லாதது.....

a)

ஆல்

b)

கு

c)

இன்

d)

எது

4.

குமரன் பாடம் படித்தான் - இதில் எழுவாய் எது?

a)

படி

b)

படித்தான்

c)

பாடம்

d)

குமரன்

5.

நன்று நன்று - என்பதன் இலக்கணக்குறிப்பு யாது?

a)

எழுவாய்த் தொடர்

b)

விளித்தொடர்

c)

அடுக்குத்தொடர்

d)

இரட்டைக்கிளவி

6.

நிலைமொழி ஈறும் வருமொழி முதலும் இணைவது.......

a)

புணர்ச்சி

b)

உயிரீறு

c)

மெய்யீறு

d)

மெய்முதல்

7.

கீழ்க்கண்டவற்றுள் இறந்த காலத்தைக்குறிக்கும் சொல்.....

a)

வந்தேன்

b)

வருகிறேன்

c)

வருகிறாய்

d)

வருவேன்

8.

பாடம் படி - எவ்வகைத் தொடர்

a)

வினாத்தொடர்

b)

கட்டளைத்தொடர்

c)

செய்தித்தொடர்

d)

உணர்ச்சித்தொடர்

9.

கோல் - என்பது ...... அசை

a)

நேர்

b)

நிரை

c)

நேர்பு

d)

நிரைபு

10.

செய்யுளுக்கு அழகு சேர்ப்பது எது?

a)

எழுத்து

b)

சொல்

c)

பொருள்

d)

அணி