Worksheetsமெல்லினமும் சொல்லும் (ங் ஞ் ண் ந் ம் ன்)
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
சி_கம். கொடுக்கப்பட்ட சொல்லில் விடுபட்ட எழுத்து எது?
a)
ப்
b)
ங்
c)
ஞ்
d)
ட்
2.
ப_சு. கொடுக்கப்பட்ட சொல்லில் விடுபட்ட எழுத்து எது?
a)
ஞ்
b)
ண்
c)
ண்
3.
கொ_பு. கொடுக்கப்பட்ட சொல்லில் விடுபட்ட எழுத்து எது?
a)
ஞ்
b)
ம்
c)
ச்
4.
ந_டு. கொடுக்கப்பட்ட சொல்லில் விடுபட்ட எழுத்து எது?
a)
ம்
b)
ன்
c)
ண்
5.
ப_தம் . கொடுக்கப்பட்ட சொல்லில் விடுபட்ட எழுத்து எது?
a)
ந்
b)
ன்
c)
ஞ்
6.
அ_னம். கொடுக்கப்பட்ட சொல்லில் விடுபட்ட எழுத்து எது?
a)
ன்
b)
ண்
c)
ங்
7.
த_கம். கொடுக்கப்பட்ட சொல்லில் விடுபட்ட எழுத்து எது?
a)
ங்
b)
ம்
c)
ன்
8.
அ_னை. கொடுக்கப்பட்ட சொல்லில் விடுபட்ட எழுத்து எது?
a)
ண்
b)
ஞ்
c)
ன்
9.
த_ணீர். கொடுக்கப்பட்ட சொல்லில் விடுபட்ட எழுத்து எது?
a)
ங்
b)
ண்
c)
ம்
10.
அ_மி. கொடுக்கப்பட்ட சொல்லில் விடுபட்ட எழுத்து எது?
a)
ம்
b)
ன்
c)
ந்
100 %
