Worksheetsபய்மர கப்பல்கள்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
பாய்மர கப்பல்கள் எனபட்டன் யாவை?
a)
படகோட்டிகல் ஓட்டும் கப்பல்
b)
வானத்தில் பறக்கும் கப்பல்
c)
காற்றினால் செலுத்தபடும் கப்பல்
d)
விறகிலான கப்பல்
2.
எத்தனை வகையான பாய்மர கப்பல்கள் உள்ளன?
a)
4
b)
6
c)
3
d)
2
3.
நங்கூரம் பயன்பாடு
a)
உரிய திசையில் திருப்புவதற்கு
b)
முதன்மையான உறுப்பாகும்
c)
கப்பலை ஓரிடத்தில் நிறுத்தி வைக்க
d)
மாலுமியை அடிபதற்கு
4.
எரா, பருமல், வங்கு, கூம்பு, பாய்மரம், சுக்கான், நங்கூரம் போன்றவை கப்பலின் (a) ள் சிலவாகும். Can type in English.
5.
எத்தனை வகையான பாய்மர கப்பல்கள் உள்ளன?
a)
4
b)
6
c)
3
d)
2
6.
நங்கூரம் பயன்பாடு
a)
உரிய திசையில் திருப்புவதற்கு
b)
முதன்மையான உறுப்பாகும்
c)
கப்பலை ஓரிடத்தில் நிறுத்தி வைக்க
d)
மாலுமியை அடிபதற்கு
7.
இவற்றுல் பாய்மர கப்பலை கட்டுவதற்கு பயன்படும் கயிறு வகை யாது?
a)
பைளிங்கை கயிறு
b)
தாம்பாங்கயிறு
c)
இளங்கயிறு
d)
அனைத்துமே சரி
8.
பருமல் என்பது?
a)
மூங்கில் மரம்
b)
குறுக்கு மரம்
c)
மா மரம்
d)
சந்தன மரம்
9.
எங்கள் விளக்குதல் நன்றாக இருந்ததா??
a)
மிக்க நன்று!!
b)
நன்று
c)
செம்மைப்படுயிருக்கலாம்
d)
நல்லாவெ இல்லை
10.
கப்பலின் உறுப்புகள் யாவை?
a)
எரா
b)
பருமல்
c)
சுக்கான்
d)
, நங்கூரம்
100 %
