Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வேற்றுமை உருபு ஆண்டு 4

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

நேற்று தம்பி அம்மாவோடு கடைக்குச் சென்றான்.

a)

மூன்றாம் வேற்றுமை உருபு

b)

ஐந்தாம் வேற்றுமை உருபு

c)

ஆறாம் வேற்றுமை உருபு

2.

அப்பா தங்கத்தால் செய்யப்பட்ட மோதிரத்தை வாங்கினார்.

a)

இரண்டாம் வேற்றுமை உருபு

b)

மூன்றாம் வேற்றுமை உருபு

c)

நான்காம் வேற்றுமை உருபு

3.

கவிதா முகிலனைப் பாராட்டினாள்.

a)

இரண்டாம் வேற்றுமை உருபு

b)

நான்காம் வேற்றுமை உருபு

c)

ஆறாம் வேற்றுமை உருபு

4.

மாறன் தேர்வு எழுதினான்.

a)

எட்டாம் வேற்றுமை உருபு

b)

ஏழாம் வேற்றுமை உருபு

c)

முதலாம் வேற்றுமை உருபு

5.

இது என் தாத்தாவின் வீடு.

a)

நான்காம் வேற்றுமை உருபு

b)

ஐந்தாம் வேற்றுமை உருபு

c)

ஆறாம் வேற்றுமை உருபு

6.

கபிலனுடைய புத்தகம் கிழிந்து விட்டது.

a)

நான்காம் வேற்றுமை உருபு

b)

ஐந்தாம் வேற்றுமை உருபு

c)

ஆறாம் வேற்றுமை உருபு

7.

அமுதா! உள்ளே வா.

a)

எட்டாம் வேற்றுமை உருபு

b)

ஏழாம் வேற்றுமை உருபு

c)

ஆறாம் வேற்றுமை உருபு

8.

ருத்ரா கல்வியில் சிறந்து விளங்கினாள்.

a)

ஆறாம் வேற்றுமை உருபு

b)

ஏழாம் வேற்றுமை உருபு

c)

எட்டாம் வேற்றுமை உருபு

9.

குரங்கு மரத்திற்கு மரம் தாவும்.

a)

நான்காம் வேற்றுமை உருபு

b)

இரண்டாம் வேற்றுமை உருபு

c)

ஆறாம் வேற்றுமை உருபு

10.

அவண்கண் நட்பு கொண்டான்.

a)

முதலாம் வேற்றுமை உருபு

b)

நான்காம் வேற்றுமை உருபு

c)

ஏழாம் வேற்றுமை உருபு