NEW
Font size
Worksheetsவகுப்பு 7 பாடம் 24
Total questions: 10
Worksheet time: 5mins
ஒரு பொருளை சிறப்பிப்பதற்காக அதனை அடுத்து அடையாக வரும் மொழி ________ஆகும்
அடைமொழி
சொல்
மொழி
மூன்றும் சரி
அடைமொழி _________ வகைப்படும்.
5
3
2
4
இனமில்லாத அடைமொழிக்கு எடுத்துக்காட்டு __________
செஞ்சுடர்
மரம்
தமிழ்
தயிர்
நெய்க்குடம் என்பது ___________ அடைமொழி ஆகும்.
இனமில்லாத
இனமுள்ள
சிறப்பு
மூன்றும் சரி
கீழ்கண்ட வற்றில் அடைமொழியை தேர்ந்தெடு
பண்புள்ள மாணவன்
கண்ணன் பாடினர்
குயில் வந்தது
பொருள்
பழமொழியை நிறைவு செய்க:
பதறாத காரியம் __________
பதறாது
சிதறாது
தேடாது
செல்லாது
பழமொழியை நிறைவு செய்க:
யானை வரும் பின்னே ____________ வரும் முன்னே.
குயிலோசை
மணியோசை
பாடலோசை
வலையோசை
பழமொழியை நிறைவு செய்க:
________ ஊரக் கல்லும் தேயும்.
எறும்பு
காகம்
குருவிந
நத்தை
ஒரு எழுத்து தனித்து நின்றோ அல்லது பல எழுத்துக்கள் சேர்ந்து நின்று ஒரு பொருளை தந்தால் ________எனப்படும்
பதம்
சொல்
மொழி
மூன்றும் சரி
பதம் ________ வகைப்படும்.
2
3
4
5
