NEW
Font size
S
M
L
XL
Worksheetsவகுப்பு 7-ஒப்புரவு நெறி
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
வாழ்க்கையின் குறிக்கோள்----
a)
பொருள் சேர்த்தல்
b)
தொண்டு செய்தல்
c)
கடினமாக உழைத்தல்
2.
திருவள்ளுவரின் பொதுவுடமை நெறி-----
a)
நமக்காக நாம் வாழ்வது
b)
ஒருவர் பிறருக்காக வாழ்வது
c)
ஒருவர் எல்லாருக்காகவும் எல்லாரும் ஒருவருக்காகவும் வாழ்வது
3.
ஒப்புரவு என்பது----
a)
பிறர் இரந்து உதவி கேட்பது
b)
அவரே எடுத்துக் கொள்ளும் உரிமையை வழங்குவது
c)
பசிக்கு உணவிடுவது
4.
ஒப்புரவில் பெறுபவர் அந்நியர் சரியா? தவறா?
a)
சரி
b)
தவறு
5.
ஈதல் பொருள் தருக
a)
கொடுத்தல்
b)
கொள்ளல்
c)
இரத்தல்
6.
புரவலர் எதிர்ச்சொல் தருக
a)
புலவர்
b)
சிறுவர்
c)
இரவலர்
7.
பெருமையை பிணி என்றும் செல்வத்தை ------என்றும் கூறுவர்
a)
நோய்
b)
துன்பம்
c)
மருந்து
8.
உலகம் உண்ண உண்டு உடுத்த உடுப்பவர் என்றவர்---
a)
பாவேந்தர்
b)
மகாகவி
c)
அடிகளார்
9.
ஒப்புரவு நெறி என்ற கட்டுரையின் ஆசிரியர்
a)
வள்ளுவர்
b)
குன்றக்குடி அடிகளார்
c)
வள்ளலார்
10.
ஊருணி பொருள் தருக
a)
மரம்
b)
மக்கள்
c)
கிணறு
Reset
