NEW
Font size
Worksheetsவகுப்பு 7 பாடம் 23 (வேற்றுமை அறிவோம்)
Total questions: 15
Worksheet time: 8mins
ஒரு பெயர்ச் சொல்லின் பொருளை வேறுபடுத்தி காட்டுவது ___________ எனப்படும்
உருபு
சொல்
வேற்றுமை
எழுத்து
வேற்றுமை உருபுகள் ________வகைப்படும்
7
8
5
4
முதல் வேற்றுமை உருபை தேர்ந்தெடு:
கண்
ஓடு
ஆல்
எதுவும் இல்லை
எட்டாம் வேற்றுமை உருபு________
விளி வேற்றுமை
ஐ
ஓடு
கு
ஏழாம் வேற்றுமை உருபு_________
மேல்
கீழ்
இடம்
மூன்றும் சரி
ஆறாம் வேற்றுமை உருபு __________
அது
இது
இல்
இன்
வேற்றுமை உருபை தேர்ந்தெடு:
கல்லணை கரிகாலனால் கட்டப்பட்டது______
கு
ஆல்
இன்
ஆன்
வேற்றுமை உருபை தேர்ந்தெடு:
ஊர் நடுவில் மன்றம் உள்ளது _______
இல்
ஐ
உடன்
கண்
கண்ணன் வந்தான் (வேற்றுமை உருபு)
இன்
ஆல்
ஓடு
மேல்
இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார்.(வேற்றுமை ஆ)
ஐ
கு
இன்
ஆல்
ஊரோடு கூடி வாழ்
ஒடு
ஓடு
கு
ஐ
அமைதியில் வாழ்வது நன்று
இல்
ஆல்
உருபு கிடையாது
உள்
கந்தனிடம் கொடு
இரண்டாம் வேற்றுமை
மூன்றாம் வேற்றுமை
ஏழாம் வேற்றுமை
ஐந்தாம் வேற்றுமை
ஒரு பெயர்ச்சொல்லின் இறுதியில் வந்து பொருள் வேறுபாட்டை செய்யும் உறுப்புகளை __________என்று கூறுவர்
இலக்கணம்
பொருள்
எண்
வேற்றுமை உருபு
பாம்பைப் கையில் பிடித்தான்.(வேற்றுமை உருபு)
ஐ
கு
கண்
ஆல்
