Worksheetsகுற்றியலுகரம், குற்றியலிகரம்
Total questions: 10
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
குர்றியலுகரம்
a)
குறுகிய ஓசையுடைய இகரம்
b)
குறுகிய ஓசையுடைய உகரம்
2.
குர்றியலிகரம்
a)
குறுகிய ஓசையுடைய இகரம்
b)
குறுகிய ஓசையுடைய உகரம்
3.
வல்லினமெய்களின் மேல் ஏறிய உகரம்
a)
குற்றியலுகரம்
b)
குற்றியலிகரம்
4.
குற்றியலுகரம் எழுத்துகள்
a)
யு ரு லு வு ழு ளு
b)
கு சு டு து பு று
5.
குற்றியலுகரத்தின் வகைகள்
a)
ஆறு
b)
நான்கு
6.
தனிக்குறிலை அடுத்து வரும் குற்றியலுகரம்
a)
குற்றியலுகரம்
b)
முற்றியலுகரம்
7.
சென்மியா
a)
குற்றியலுகரம்
b)
குற்றியலிகரம்
8.
தெங்கு
a)
மென் தொடர் குற்றியலுகரம்
b)
இடைத் தொடர் குற்றியலுகரம்
9.
பண்பாடு
a)
உயிர்த்தொடர் குற்றியலுகரம்
b)
நெடில் தொடர் குற்றியலுகரம்
10.
நாடு + யாது = நாடியாது
a)
நெடில் தொடர் குற்றியலுகரம்
b)
குற்றியலிகரம்
100 %
