Worksheets8th ஒரு மதிப்பெண் வினாக்கள் தேர்வு (11/12/2021)
Total questions: 10
Worksheet time: 7mins
Name
Class
Date

Free Printable Worksheets
Font size
Worksheetsஓரெழுத்து ஒருமொழி கோ _______
அரசன்
அன்பு
சோலை
ஓரெழுத்து ஒரு மொழியில் குறில் எழுத்துகள்______
2
5
7
ஓரெழுத்து ஒருமொழி நொ ________
நோய்
வறுமை
இளமை
ஓரெழுத்து ஒரு மொழியில் நெடில் எழுத்துகள் ______
40
35
39
ஓர் எழுத்து தனித்து நின்று பொருள் தருவது _________
சொற்றொடர்
எழுத்துத் தொடர் மொழி
ஓரெழுத்து ஒருமொழி
முக்கனி -மா ,பலா ______
கொய்யா
வாழை
மாதுளம்
மூவேந்தர் சேரர், சோழர், _________
பாரதி
பாண்டியர்
காந்தி
இருவினை- நல்வினை ________
திணை
வினை
தீவினை
ஓரெழுத்து ஒருமொழி ஆ ______
பூமி
பசு
ஆடு
ஓரெழுத்து ஒருமொழி ஏ________
கொடு
அம்பு
உன்
15 questions
வேற்றுமை/தேர்வு2
Worksheet
•
8th Grade
10 questions
ஒரு மதிப்பெண் வினாக்கள் தேர்வு (01/11/2021)
Worksheet
•
7th - 8th Grade
10 questions
8th ஒரு மதிப்பெண் வினாக்கள் தேர்வு (30/10/2021)
Worksheet
•
8th Grade
10 questions
8th ஒரு மதிப்பெண் வினாக்கள் தேர்வு (29/12/2021)
Worksheet
•
8th Grade
15 questions
8th ஒரு மதிப்பெண் வினாக்கள் தேர்வு (31/05/2021)
Worksheet
•
8th Grade
12 questions
TAMIL QUIZ
Worksheet
•
5th - 8th Grade
15 questions
தலைக்குள் ஓர் உலகம்
Worksheet
•
8th Grade
10 questions
சிறுகதை - இலக்கணம், தோற்றம்
Worksheet
•
5th Grade - Professio...