Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

8th ஒரு மதிப்பெண் வினாக்கள் தேர்வு (30/10/2021)

Total questions: 10

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

ஒரு சொல்லின் பொருளை அறிய பயன்படுவது _______

a)

இலக்கண நூல்

b)

திருக்குறள்

c)

அகராதி

2.

நரம்பு அல்லது தந்திகளை உடையவை _________ எனப்படும்.

a)

கஞ்சக் கருவிகள்

b)

நரம்புக்கருவிகள்

3.

விலங்குகளின் தோலால் மூடப்பட்டு செய்யப்படும் கருவி _______

a)

காற்றுக்கருவி

b)

தோல் கருவி

4.

இசையை குரலிசை_______ இசை என இரண்டு வகையாகப் பிரித்தனர்.

a)

வான்வழி இசை

b)

கருவிவழி இசை

5.

ஒரு பொருள் குறித்த அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ள பயன்படுவது________

a)

கலைக்களஞ்சியம்

b)

திருக்குறள்

6.

இசைக்கருவிகளின் வகைகள்_______

a)

4

b)

6

c)

7

7.

இடை சுருங்கிய ஒரு கைப்பறை என்பது _______

a)

உடுக்கை

b)

புல்லாங்குழல்

8.

ஐந்து முகங்களை உடைய முரசு வகையைச் சேர்ந்தது ________

a)

உடுக்கை

b)

குடமுழா

9.

புல்லாங்குழலின் மற்றொரு பெயர் _______

a)

வேய்ங்குழல்

b)

குழல்

10.

பித்தளை அல்லது__________கொம்புகள் செய்யப்படுகின்றன.

a)

வெண்கலத்தால்

b)

தங்கத்தால்