NEW
Font size
S
M
L
XL
Worksheetsதமிழ்மொழி வாழ்த்து
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
தமிழ்மொழி வாழ்த்தின் ஆசிரியர் யார்?
a)
கண்ணதாசன்
b)
பாரதியார்
c)
பாரதிதாசன்
2.
வானமளந்தது- பிரித்து எழுதுக
a)
வானம் + அளந்தது
b)
வான்+அளந்தது
c)
வான்+மளந்தது
3.
வானம்+ அறிந்த- சேர்த்து எழுதுக
a)
வானமறிந்த
b)
வான்அறிந்த
c)
வான்அறிந்து
4.
மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல்
a)
கடல்
b)
பரவை
c)
வைப்பு
5.
பாரதியார் நடத்திய இதழ்
a)
விஜயா
b)
மணிக்கொடி
c)
எழுத்து
6.
வான மளந்தது ------- அளந்திடு
a)
வைப்பினும்
b)
அனைத்தும்
c)
சூழ்கலி
7.
பாரதியாரின் இயற்பெயர் என்ன?
a)
சுப்புரத்தினம்
b)
சுப்பிரமணிய பாரதியார்
c)
சுரதா
8.
தமிழ்மொழி வாழ்த்து இடம் பெற்றுள்ள தொகுப்பு எது?
a)
பாரதிதாசன் கவிதைகள்
b)
பாரதியார் கவிதைகள்
c)
கண்ணதாசன் கவிதைகள்
9.
பாரதியாரின் சிறப்புப் பெயர்களுள் ஒன்று.
a)
சிந்துக்குத் தந்தை
b)
மகாத்மா
c)
புரட்சிக் கவி
10.
இசை-பொருள் தருக.
a)
பழமை
b)
துன்பம்
c)
புகழ்
Reset
