Worksheets8th ஒரு மதிப்பெண் வினாக்கள் தேர்வு (25/05/2021)
Total questions: 15
Worksheet time: 11mins
தமிழ் எழுத்துக்களில் மிகப்பெரும் சீர்திருத்தத்தைச் செய்தவர்___________
சுரதா
வீரமாமுனிவர்
பாரதியார்
இருபதாம் நூற்றாண்டில் எழுத்துச் சீர்திருத்தம் செய்தவர்___________
தந்தை பெரியார்
கம்பர்
கண்ணதாசன்
தமிழ்மொழி________ பயன்பாட்டுக்கு ஏற்ற மொழியாகவும் ஆயிற்று
ஆங்கிலம்
கணினி
உருது
வளைந்த கோடுகளால் ஆன எழுத்துக்கள்_________
சுட்டெழுத்துக்கள்
வட்டெழுத்துக்கள்
குறில் எழுத்துக்கள்
பாறைகளில் செதுக்கும்போது________ கோடுகளை பயன்படுத்தினர்
எதிர் கோடுகள்
வளை கோடுகள்
நேர்கோடுகள்
செந்தமிழ் அந்தணர் என்று அழைக்கப்பட்டவர்___________
வள்ளலார்
சுரதா
இரா இளங்குமரனார்
இளங்குமரனாரின் பணி___________
ஆசிரியர்
பொறியாளர்
மருத்துவர்
இளங்குமரனார் தொகுத்த நூல்_________
தேவநேயம்
பாப்பா பாட்டு
மலைபடுகடாம்
கல்லின் தேய்மானம் போல _____________தேய்மானம் உண்டு
சொல்லுக்கும்
புகழுக்கும்
பேருக்கும்
தமிழில் சொல் என்பதற்குச்________ என்பதும் பொருள்
நெல்
பல
புல்
எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்பது______ மொழி
தொல்காப்பியர்
கவிஞர்
திருவள்ளுவர்
மொழி என்பதற்கு __________என்பதும் ஒரு பொருள்
வரி
சொல்
கலை
மொழி ஓரெழுத்து ஒருமொழி________மொழி இரண்டுக்கு மேற்பட்ட எழுத்துக்கள் உடைய மொழி என மூன்று வகைப்படும்.
இரண்டு எழுத்து
நான்கு எழுத்து
ஆறெழுத்து
ஓரெழுத்து ஒரு மொழிகள்______
42
50
60
ஓரெழுத்து ஒரு மொழியில் 40 நெடில் எழுத்துக்களும்________ குறில் எழுத்துக்களும் உள்ளன
7
5
2
