NEW
Font size
WorksheetsTamil 8
Total questions: 10
Worksheet time: 3mins
மெய்ஞ்ஞான ஒளி பாடலை இயற்றியவர் யார்?
திருமூலர்
குணங்குடி மஸ்தான் சாகிபு
செயங்கொண்டார்
மீரா
நமனில்லை _பிரித்து எழுதுக
நம் + இல்லை
நமது + இல்லை
நமன் + இல்லை
நமன் + நில்லை
ஒன்ரே _______ என்று கருதி வாழ்வதே மனிதப் பண்பு ஆகும்
குலம்
குளம்
குணம்
குடம்
பகராய் என்பதன் பொருள்
மேலான பொருள்
தருவாய்
அடியார்
இன்பப்பெருக்கு
ஞானியர் சிறந்த கருத்துகளை மக்களிடம்_________
பகர்ந்தனர்
நுகர்ந்தனர்
சிறந்தனர்
துறந்தனர்
உள் + இருக்கும்
உள்ளேயிருக்கும்
உள்ளிருக்கும்
உளிருக்கும்
உளருக்கும்
சித்தம் என்பதன் பொருள்
எமன்
கூசாமல்
உள்ளம்
அடியார்
குணங்குடி மஸ்தான் சாகிபுவின் இயற்பெயர்_------
சுல்தான் காதர்
அப்துல்லா
லத்தீப்
சுல்தான் அப்துல் காதர்
திருமந்திரத்தின் வேறு பெயர்
திருமுறை
ஒன்ரே குலம்
தமிழ் மூவாயிரம்
முப்பால்
மனிதர்கள் தம் _-------- தீய வழியில் செல்ல விடாமல் காக்க வேண்டும்
ஐந்திணைகனள
அறுசுவைகளை
நாற்றிசைகனள
ஐம்பொரிகனள
