wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

6th ஒரு மதிப்பெண் வினாக்கள் தேர்வு (20/10/2021)

Total questions: 10

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

இயற்கையை கடவுளாக வணங்குதல்__________

a)

தமிழர் மரபு

b)

ஆங்கிலேயர் மரபு

2.

திருவள்ளுவரின் காலம் ________

a)

கிமு பத்தாம் நூற்றாண்டு

b)

கிபி ஐந்தாம் நூற்றாண்டு

c)

கிமு 31 ஆம் நூற்றாண்டு

3.

வீர விளையாட்டுகளில் ஒன்று ______

a)

ஏறு தழுவுதல்

b)

கபடி

4.

மாடு என்றச் சொல்லின் பொருள் ______

a)

அணிகலன்

b)

பொருள்

c)

செல்வம்

5.

_________ என்பது மாடுகளை அடக்கி தழுவும் வீர விளையாட்டு ஆகும்.

a)

கபடி

b)

சிலம்பம்

c)

மஞ்சுவிரட்டு

6.

அறுவடைத் திருநாள் பஞ்சாப் மாநிலத்தில்_______ என்று கொண்டாடப்படுகிறது.

a)

உத்தராயன்

b)

லோரி

c)

மகர சங்கராந்தி

7.

ஆடித்திருநாள் உத்திரப் பிரதேசத்தில்_________ என்று கொண்டாடப்படுகிறது.

a)

காணும் பொங்கல்

b)

மகர சங்கராந்தி

c)

பொங்கல் திருநாள்

8.

இயற்கை ,உழைப்பு, நன்றியுணர்வு, பண்பாடு ஆகியவற்றைப் போற்றும் விழா_______

a)

பொங்கல் விழா

b)

விளையாட்டு விழா

9.

மாட்டுப் பொங்கலுக்கு அடுத்த நாள் ______

a)

காணும் பொங்கல்

b)

போகித் திருநாள்

c)

பொங்கல் திருநாள்

10.

பொங்கலுக்கு அடுத்த நாள் ______

a)

காணும் பொங்கல்

b)

மாட்டுப் பொங்கல்

c)

போகித் திருநாள்