WorksheetsGrade 6 Tamil தமிழர் பெருவிழா 1
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
உறவுகள் ஒன்று கூடி கொண்டாடுவது
a)
விழாக்கள்
b)
விளையாட்டு
2.
விழாக்கள் மனிதரிடையே ------வளர்க்கும்
a)
போட்டியை
b)
ஒற்றுமையை
3.
விழாக்கள் தமிழரின் ----எடுத்துக்காட்டும்
a)
நாகரிகம் ,வீரம்
b)
வேற்றுமையை
4.
நமது பண்பாட்டை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது
a)
விழாக்கள்
b)
விளையாட்டு
5.
தமிழருக்கே உரிய சிறப்பான விழா
a)
தீபாவளி
b)
பொங்கல்
6.
தமிழர் ---&இணைந்து வாழ்ந்தனர்
a)
இயற்கையோடு
b)
செயற்கையோடு
7.
தமிழர் கடவுளாக வணங்குவது
a)
ஆறு
b)
இயற்கை
8.
தமிழர் திருவிழா
a)
மாரியம்மன் பண்டிகை
b)
பொங்கல் திருவிழா
9.
பொங்கல் விழா முதல் நாள் ----நன்றி கூறுவர்
a)
சந்திரனுக்கு
b)
கதிரவனுக்கு
10.
புலவர்கள் விதை விதைக்கும் மாதம்
a)
தை
b)
ஆடி
100 %
