Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் 8

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தோட்டத்தில் தம்பி ஊன்றிய .... எல்லாம் முளைத்தன

a)

வித்துகள்

b)

பித்துகள்

c)

முத்துகள்

2.

என் நண்பன் செய்த தொழிலில் அவனுக்கு .... பெருகியது

a)

வாரி

b)

ஓரி

c)

காரி

3.

'அக்களத்து' என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

a)

அ+களத்து

b)

அக்+களத்து

c)

அக்க+களத்து

4.

கதிர்+ஈன

a)

கதிரீன

b)

கதியீன

c)

கதிரின்ன

5.

தகடூர் இன்று எவ்வாறு அழைக்கப்படுகின்றது?

a)

தருமபுரி

b)

தஞ்சாவூர்

c)

மயிலாடுதுறை

6.

வாரி என்பதன் பொருள்

a)

வருவாய்

b)

தங்குவது

c)

அஞ்சி

7.

முட்டாது என்பதன் பொருள்

a)

வருவாய்

b)

தட்டுப்பாடின்றி

c)

ஓசை

8.

ஓதை என்பதன் பொருள்

a)

அஞ்சி

b)

ஓசை

c)

புது வருவாய்

9.

வைகுக என்பதன் பொருள்

a)

தங்குக

b)

வருவாய்

c)

புது வருவாய்

10.

வளம் பெருகுக பாடல் இடம்பெற்றுள்ள நூல்

a)

தகடூர் யாத்திரை

b)

திருவானைக்கா உலா

c)

சித்திர மடல்