NEW
Font size
S
M
L
XL
Worksheets1NA Friday
Total questions: 6
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
கொரோனா கிருமி எந்த நாட்டிலிருந்து பரவியது
a)
இந்தியா
b)
சீனா
c)
தாய்லாந்து
d)
மலேசியா
2.
கூட்டத்திற்கு ஏன் செல்லக்கூடாது
a)
நோய் பரவும் என்பதால்
b)
கூட்டத்தில் மற்றவர்கள் பார்ப்பர் என்பதால்
c)
நோய் வராது என்பதால்
d)
நேரம் இல்லை என்பதால்
3.
முகத்தில் ஏன் கவசம் அணிந்து செல்ல வேண்டும்
a)
வெயில் அதிகம் என்பதால்
b)
மழை அதிகம் என்பதால்
c)
மற்றவர்களைப் பார்க்கப் பிடிக்காததால்
d)
மற்றவர்கள் இருமும் போது நமக்கும் தொற்றும் என்பதால்
4.
கைகளை எதைப் பயன்படுத்தி கழுவ வேண்டும்
a)
சுவை நீரைப் பயன்படுத்தி
b)
சவர்காரத்தைப் பயன்படுத்தி
c)
நீரைப் பயன்படுத்தி
d)
மாவைப் பயன்படுத்தி
5.
சளி காய்ச்சல் வந்தால் யாரைப் பார்க்க வேண்டும்
a)
தோழியைப் பார்க்க வேண்டும்
b)
நண்பனைப் பார்க்க வேண்டும்
c)
மருத்துவரைப் பார்க்க வேண்டும்
d)
ஆசிரியரைப் பார்க்க வேண்டும்
6.
வகுப்பைறையை எவ்வாறு வைத்துக் கொள்ள வேண்டும்
a)
சுத்தமாக
b)
அசுத்தமாக
c)
குப்பையாக
d)
கூட்டமாக
Reset
