NEW
Font size
S
M
L
XL
Worksheetsஆத்திசூடி
Total questions: 9
Worksheet time: 17mins
Name
Class
Date
1.
பயத்தை விட்டொழித்தல் வேண்டும்.
a)
அச்சம் தவிர்
b)
ஆண்மை தவறேல்
c)
ஒற்றுமை வலிமையாம்
2.
எப்பொழுதும் வீரத்துடன் இருக்க வேண்டும்.
a)
அச்சம் தவிர்
b)
ஆண்மை தவறேல்
c)
ஏறுபோல் நட
3.
நலமாக வாழ உடலை நன்றாகப் பேண வேண்டும்.
a)
ஊண்மிக விரும்பு
b)
அச்சம் தவிர்
c)
உடலினை உறுதி செய்
4.
உடலுக்கு நலத்தைத் தருகின்ற உணவுகளை விரும்பி உண்ண வேண்டும்.
a)
ஆண்மை தவறேல்
b)
ஊண்மிக விரும்பு
c)
இளைத்தல் இகழ்ச்சி
5.
உயர்வான எண்ணம் மேன்மை தரும்.
a)
அச்சம் தவிர்
b)
எண்ணுவது உயர்வு
c)
ஆண்மை தவறேல்
6.
பிறருக்குக் கொடுத்து உதவும் ஆற்றலோடு விளங்க வேண்டும்.
a)
ஈகை திறன்
b)
இளைத்தல் இகழ்ச்சி
c)
ஊண்மிக விரும்பு
7.
ஒன்றுபட்டு வாழ்வதே பலமாகும்.
a)
ஆண்மை தவறேல்
b)
ஒற்றுமை வலிமையாம்
c)
உடலினை உறுதி செய்
8.
துடிப்புடன் இல்லாது சோர்வடைந்திருப்பது இழிவாகும்.
a)
இளைத்தல் இகழ்ச்சி
b)
ஏறுபோல் நட
c)
ஈகை திறன்
9.
அஞ்சா நெஞ்சத்துடன் செயல்பட வேண்டும்.
a)
அச்சம் தவிர்
b)
ஏறுபோல் நட
c)
ஈகை திறன்
Reset
