wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ல, ள, ழ கர சொற்கள்

Total questions: 13

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

யானை மிகவும் _______________ வாய்ந்த பிராணி

a)

பலம்

b)

பளம்

c)

பழம்

2.

சூரிய ________ தாவரங்கள் உணவு தயாரிக்க மிகவும் உதவும்

a)

ஒலி

b)

ஒளி

c)

ஒழி

3.

பள்ளிக்குச் செல்லும் _________ யில் ஒரு விபத்தைக் கண்டேன்

a)

வலி

b)

வளி

c)

வழி

4.

அந்த __________________ வயலில் இறங்கி நெல் பயிரிட்டார்

a)

உலவர்

b)

உழவர்

c)

உளவர்

5.

அடை மழையினால் பெரு____________

ஏற்பட்டது.

a)

வெல்லம்

b)

வெள்ளம்

c)

வொள்ளம்

d)

வொல்லம்

6.

கிளியின் .............வளைந்து இருக்கும்.

a)

அள்ளி

b)

அழகு

c)

அலகு

d)

அல்லி

7.

சந்தையில் உள்நாட்டுப் பழங்கள் _______________ விலையில் விற்கப்படுகின்றன.

a)

மளிவு

b)

மலிவு

c)

மழிவு

8.

_________________ பண்டிகை ஐப்பசியில் கொண்டாடப்படும்.

a)

தீபாவலி

b)

தீபாவளி

c)

தீபாவழி

9.

அக்காவின் செல்ல நாய்க்குட்டி அவளைப் பார்த்தவுடன் ________ ஆட்டியவாறு ஓடி வந்தது.

a)

வாலை

b)

வாழை

c)

வாளை

10.

மா, ______________, வாழை ஆகியவவை முக்கனிகள் எனப்படும்.

a)

பழா

b)

பலா

c)

பளா

11.

7. முத்து வாழைப்பழத் ---- கால் வைத்ததால், வழுக்கி விழுந்தான்.

a)

தோளில்

b)

தோலில்

12.

10. மாணவர்களாகிய நாம் சோம்பலின்றி --- வேண்டும்

a)

உழைக்க

b)

உலைக்க

13.

15. கோவில் திருவிழாவில் பலரும் பால் குடங்களை ஏந்தி ஊர் -------- சென்றனர்.

a)

வலம்

b)

வளம்