NEW
Font size
Worksheetsபின்னறித் தேர்வு
Total questions: 15
Worksheet time: 9mins
நேற்று ______________யில் புகழ்வன் உடல்பயிற்சி செய்ய திடலுக்குச் சென்றான்.
மாலை
மாழை
மாளை
செல்வி செல்லும் _____________________யில் நிறைய குப்பையைப் பார்த்தவுடன் அக்குப்பைகளை எடுத்து குப்பைத் தொட்டியில் போட்டாள்.
வலி
வழி
வளி
கௌசல்யா சோற்றை _____________யில் போட்டுவிட்டு கறி சமைக்க காய்கறிகளை வெட்டிக்கொண்டிருந்தாள்.
உழை
உலை
உளை
கிலிப்பிள்ளைக்குக் கூறுவது போல பல முறைக் கூறியும் அதே தவற்றைத் தான் மீண்டும் செய்கிறான். இவ்வாக்கியத்தில் உள்ள இலக்கணப்பிழைகளைத் திருத்திடுக.
கிளிப்பிள்ளைக்குக் கூறுவது போல பல முறைக் கூறியும் அதே தவற்றைத் தான் மீண்டும் செய்கிறான்.
கிழிப்பிள்ளைக்குக் கூறுவது போல பல முறைக் கூறியும் அதே தவறைத் தான் மீண்டும் செய்கிறான்.
பிழைகள் ஏதும் இல்லை.
பரதநாட்டிய களையானது தமிழர்களின் பாரம்பரியத்தில் ஒன்றாகும். இதை நாம் கட்டாயம் பாதுகாக்க வேண்டும். பல்லிகளில் மாணவர்களுக்கு இக்கழையைப்பற்றி கட்டாயம் போதிக்க வேண்டும். பிழைகளை அடையாளம் கண்டு திருத்துக.
பரதநாட்டிய களையானது தமிழர்களின் பாரம்பரியத்தில் ஒன்றாகும். இதை நாம் கட்டாயம் பாதுகாக்க வேண்டும். பள்ளிகளில் மாணவர்களுக்கு இக்கலையைப்பற்றி கட்டாயம் போதிக்க வேண்டும்.
பரதநாட்டிய கலையானது தமிழர்களின் பாரம்பரியத்தில் ஒன்றாகும். இதை நாம் கட்டாயம் பாதுகாக்க வேண்டும். பள்ளிகளில் மாணவர்களுக்கு இக்கலையைப்பற்றி கட்டாயம் போதிக்க வேண்டும்.
பரதநாட்டிய கழையானது தமிழர்களின் பாரம்பரியத்தில் ஒன்றாகும். இதை நாம் கட்டாயம் பாதுகாக்க வேண்டும். பள்ளிகளில் மாணவர்களுக்கு இக்கழையைப்பற்றி கட்டாயம் போதிக்க வேண்டும்.
எனக்கு புடித்த நிறம் ______________
கருப்பு
கறுப்பு
காட்டில் __________யைக் கண்டதும் அனைவரும் ஓடத் தொடங்கின
கரி
கறி
ஆசிரியர் பல முறை ____________யும் பாலன் நகத்தை வெட்டாமல் ____________மையாக வைத்திருந்தான்.
கூரி , கூற்
கூறி , கூர்
கூறி , கூற்
அம்மா அரையில் பழங்களை அறைத்துண்டாக வெட்டி வைத்திருந்தார் அதை எடுத்து வரும்படி தங்கையிடம் கூறினார். இலக்கணப்பிழைகளை அடையாளம் கண்டு திருத்துக.
அம்மா அறையில் பழங்களை அறைத்துண்டாக வெட்டி வைத்திருந்தார் அதை எடுத்து வரும்படி தங்கையிடம் கூறினார்.
அம்மா அறையில் பழங்களை அரைத்துண்டாக வெட்டி வைத்திருந்தார் அதை எடுத்து வரும்படி தங்கையிடம் கூறினார்.
அனைவரின் வாழ்கையில் உரவு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். நம்முடைய அனைத்து நிகழ்ச்சிகளிலும் உறவினர்களின் வறுகை மிகவும் தேவையான ஒன்ராகும்.
இலக்கணப்பிழைகளை அடையாளம் கண்டு திருத்துக.
அனைவரின் வாழ்கையில் உரவு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். நம்முடைய அனைத்து நிகழ்ச்சிகளிலும் உறவினர்களின் வருகை மிகவும் தேவையான ஒன்ராகும்.
அனைவரின் வாழ்கையில் உரவு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். நம்முடைய அனைத்து நிகழ்ச்சிகளிலும் உறவினர்களின் வறுகை மிகவும் தேவையான ஒன்றாகும்.
அனைவரின் வாழ்கையில் உறவு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். நம்முடைய அனைத்து நிகழ்ச்சிகளிலும் உறவினர்களின் வருகை மிகவும் தேவையான ஒன்றாகும்.
அரசன் ____________ இட்டால் அவ்வூர் மக்கள் அதைக் கட்டாயம் கேட்க வேண்டும்.
ஆனை
ஆணை
வெப்ப காலத்தில் _______________ நிறைந்த பானத்தை அருந்துவது நல்லது.
தன்மை
தண்மை
வேலவன் அலுவலகத்தில் தனக்கு வழங்கிய ____________யை திறம்பட செய்ததால் அவருக்கு உயர்பதவி வழங்கப்பட்டது.
பனி
பணி
பலருக்கு வன்மைப்புரிவான் என்று எண்ணி அவன் கையில் நிறைய பனத்தைக் கொடுத்தேன். ஆனால், அவை அனைத்தும் எடுத்துக் கொண்டு இவ்வூரை விட்டு ஓட நினைத்தான். இவனைக் கண்டுப்பிடித்து வண்மையாகக் கண்டிக்க வேண்டும் என்று அந்நாட்டின் அரசர் கட்டளையிட்டார். இலக்கணப்பிழைகளை அடையாளம் கண்டு திருத்துக.
பலருக்கு வண்மைப்புரிவான் என்று எண்ணி அவன் கையில் நிறைய பனத்தைக் கொடுத்தேன். ஆனால், அவை அனைத்தும் எடுத்துக் கொண்டு இவ்வூரை விட்டு ஓட நினைத்தான். இவனைக் கண்டுப்பிடித்து வன்மையாகக் கண்டிக்க வேண்டும் என்று அந்நாட்டின் அரசர் கட்டளையிட்டார்.
பலருக்கு வன்மைப்புரிவான் என்று எண்ணி அவன் கையில் நிறைய பணத்தைக் கொடுத்தேன். ஆனால், அவை அனைத்தும் எடுத்துக் கொண்டு இவ்வூரை விட்டு ஓட நினைத்தான். இவனைக் கண்டுப்பிடித்து வன்மையாகக் கண்டிக்க வேண்டும் என்று அந்நாட்டின் அரசர் கட்டளையிட்டார்.
முகிலன் ஓர் ஏழ்மையான குடும்பத்தைச் சார்ந்தவன். ஊன் உறக்கமின்றி வேலைக்குப் போய்வருவான். தன் குடும்ப கணத்தை அவன் ஒருவனே சுமக்கிறான். இதை அறிந்த தங்கை நண்கு படித்து நல்ல பனியில் அமர வேண்டும் என்று நினைப்பாள். முகிலனும் தன் குடும்ப சுமையைக் காரணம் காட்டாமல் அவளைத் தன் உழைப்பாள் படிக்க வைக்கிறான்.
இலக்கணப்பிழைகளைக் கண்டறிந்து திருத்துக.
முகிலன் ஓர் ஏழ்மையான குடும்பத்தைச் சார்ந்தவன். ஊண் உறக்கமின்றி வேலைக்குப் போய்வருவான். தன் குடும்ப கனத்தை அவன் ஒருவனே சுமக்கிறான். இதை அறிந்த தங்கை நண்கு படித்து நல்ல பனியில் அமர வேண்டும் என்று நினைப்பாள். முகிலனும் தன் குடும்ப சுமையைக் காரணம் காட்டாமல் அவளைத் தன் உழைப்பாள் படிக்க வைக்கிறான்,
முகிலன் ஓர் ஏழ்மையான குடும்பத்தைச் சார்ந்தவன். ஊண் உறக்கமின்றி வேலைக்குப் போய்வருவான். தன் குடும்ப கணத்தை அவன் ஒருவனே சுமக்கிறான். இதை அறிந்த தங்கை நன்கு படித்து நல்ல பணியில் அமர வேண்டும் என்று நினைப்பாள். முகிலனும் தன் குடும்ப சுமையைக் காரணம் காட்டாமல் அவளைத் தன் உழைப்பாள் படிக்க வைக்கிறான்,
முகிலன் ஓர் ஏழ்மையான குடும்பத்தைச் சார்ந்தவன். ஊண் உறக்கமின்றி வேலைக்குப் போய்வருவான். தன் குடும்ப கனத்தை அவன் ஒருவனே சுமக்கிறான். இதை அறிந்த தங்கை நன்கு படித்து நல்ல பணியில் அமர வேண்டும் என்று நினைப்பாள். முகிலனும் தன் குடும்ப சுமையைக் காரணம் காட்டாமல் அவளைத் தன் உழைப்பாள் படிக்க வைக்கிறான்,
