Worksheetsதமிழ்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
'பாய்ந்தோடும்' பிரித்து எழுதுக_______
a)
பாய்+ஓடும்
b)
பாய்ந்து+ஓடும்
2.
காலை+பொழுது=__________
a)
காலபொழுது
b)
காலைப்பொழுது
3.
தன்+உடைய=______
a)
தன்னுடைய
b)
தன்னூடைய
4.
பின்வருவனவற்றுள் எது இயற்கை இல்லை?
a)
மலை
b)
நெகிழி
5.
'பெயரில்லாத' பிரித்து எழுதுக_______
a)
பெயர்+இல்லாத
b)
பெயரில்+இல்லாத
6.
நித்தம்-பொருள் தருக.
a)
நாளும்
b)
இப்பொழுதும்
7.
சரிகை=________
a)
கோட்டு
b)
வேட்டி
8.
சோளக்கொல்லை=________
a)
மழை
b)
பொம்மை
9.
கா வ ____கா ர ர்.
a)
ள்
b)
ல்
10.
மலரும் _________
a)
உள்ளம்
b)
பள்ளம்
100 %
