Worksheetsதமிழ்
Total questions: 9
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
பெருவெள்ளம்-பிரித்து எழுதுக.
a)
பெரு+வெள்ளம்
b)
பெருமை+வெள்ளம்
2.
தங்கியிருந்த பிரித்து எழுதுக.
a)
தங்கி+யிருந்த
b)
தங்கி+இருந்த
3.
அமைந்துள்ளது-பிரித்து எழுதுக.
a)
அமைந்து+உள்ளது
b)
அமைந்+உள்ளது
4.
அரசு+ஆட்சி=_______
a)
அரசு ஆட்சி
b)
அரசாட்சி
5.
நீர்+பாசனம்=_________
a)
நீர்ப்பாசனம்
b)
நீரபாசனம்
6.
பெரிய×______
a)
சிறிய
b)
பெரும்
7.
அருகில்×_________
a)
தொலைவில்
b)
பக்கத்தில்
8.
கரிகாலன் கட்டிய________
a)
மேட்டூர்
b)
கல்லணை
9.
கல்லணை உள்ள வரை _____புகழ் நிலைத்து நிற்கும்.
a)
கரிகாலன்
b)
கடம்பன்
100 %
