wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

REVISION GR4

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

அன்னை + தமிழே - என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ......................................

a)

அ) அன்னந்தமிழே

b)

ஆ) அன்னைத்தமிழே

c)

இ) அன்னத்தமிழே

d)

ஈ) அன்னைதமிழே

2.

பிறப்பெடுத்தேன் - இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ...............................................

a)

அ) பிறப் + பெடுத்தேன்

b)

ஆ) பிறப்பு + எடுத்தேன்

c)

இ) பிறப் + எடுத்தேன்

d)

ஈ) பிறப்ப + எடுத்தேன்

3.

மறந்துன்னை - இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ...............................................

a)

அ) மறந்து + துன்னை

b)

ஆ) மறந் + துன்னை

c)

இ) மறந்து + உன்னை

d)

ஈ) மறந் + உன்னை

4.

சிறப்படைந்தேன் - இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ...............................................

a)

அ) சிறப்பு + அடைந்தேன்

b)

ஆ) சிறப் + அடைந்தேன்

c)

இ) சிற + படைந்தேன்

d)

ஈ) சிறப்ப + அடைந்தேன்

5.

என்னில் என்ற சொல்லின் பொருள் ...............................................

a)

அ) உனக்குள்

b)

ஆ) நமக்குள்

c)

இ) உலகுக்குள்

d)

ஈ) எனக்குள்

6.

வல்லமை என்ற சொல்லின் பொருள் ...............................................

a)

அ) வலிமை

b)

ஆ) எளிமை

c)

இ) இனிமை

d)

ஈ) புதுமை

7.

உயர என்ற சொல்லின் எதிர்ச் சொல் ...............................................

a)

அ) மேலே

b)

ஆ) நிறைய

c)

இ) தாழ

d)

ஈ) அதிகம்

8.

விழுந்து என்ற சொல்லின் எதிர்ச் சொல் ...............................................

a)

அ) நடந்து

b)

ஆ) பறந்து

c)

இ) எழுந்து

d)

ஈ) நின்று

9.

கரையோரம் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ...............................................

a)

அ) கரை +ஓரம்

b)

ஆ) கரை + யோரம்

c)

இ) கரைய + ஓரம்

d)

ஈ) கர + ஓரம்

10.

அங்கெல்லாம் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ...............................................

a)

அ) அங் + கெல்லாம்

b)

ஆ) அங்கு + எல்லாம்

c)

இ) அங்கு + கெல்லாம்

d)

ஈ) அங்கெ + ல்லாம்