Worksheetsதமிழ் 4
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
படிச்சான் சரியான எழுத்து வழக்கு சொல்லை எழுது.
a)
படித்து
b)
படித்த
c)
படித்தான்
2.
அமுதவாணன், தன் தாத்தாவுடன் சென்ற இடம்
a)
கடைத்தெரு
b)
பக்கத்து ஊர்
c)
வாரச்சந்தை
3.
யானைக்கொரு இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது...
a)
யானை + கொரு
b)
யானை+ ஒரு
c)
யானைக்கு + ஒரு
4.
பழச்சாறு இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது..........
a)
பழம் + சாறு
b)
பழச் + சாறு
c)
பழ + ச்சாறு
5.
வாரம்+சந்தை சேர்த்து எழுதுக
a)
வாரம்சந்தை
b)
வாரச்சந்தை
c)
வாரசந்தை
6.
பழைமை + மொழி சேர்த்து எழுதுக.
a)
பழைமைமொழி
b)
பழைமொழி
c)
பழமொழி
7.
யானைக்கொரு காலம் வந்தால் ___________ காலம் வரும்
a)
யானைக்கொரு
b)
பூனைக்கொரு
c)
பானைக்கொரு
8.
படிக்க நீயும் விரும்பு
பாறையை உடைப்பது ________
a)
இரும்பு
b)
கரும்பு
c)
அரும்பு
9.
நாய்________
a)
குரைக்கும்
b)
குறைக்கும்
c)
குலைக்கும்
10.
ஆசி இச்சொல்லின் பொருள்
a)
புகழ்ந்து
b)
மகிழ்ந்து
c)
வாழ்த்து
100 %
