Worksheetsநான்காம் வகுப்பு தமிழ்
Total questions: 8
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
பல்லாண்டு இச்சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது
a)
பல்+ஆண்டு
b)
பல+ஆண்டு
c)
பல்+லாண்டு
2.
செயலாக்கம் இச் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது
a)
செய+லாக்கம்
b)
செயலா+ஆக்கம்
c)
செயல்+ஆக்கம்
3.
இப்போது+எல்லாம் என்பதை சேர்த்து எழுத கிடைக்கும் சொல்
a)
இப்போதெல்லாம்
b)
இப்போல்லாம்
c)
இப்போது எல்லாம்
4.
பேசி+இருந்தால் என்பதை சேர்த்து எழுத கிடைக்கும் சொல்
a)
பேசி இருந்தால்
b)
பேசியிருந்தால்
c)
பேசியிரு
5.
வந்து+இருந்தது என்பதை ச்சேர்த்துஎழுத கிடைக்கும் சொல்
a)
வந்து இருந்தது
b)
வந்திருந்தது
c)
வந்தியிருந்தது
6.
முயலின் கவலைக்கு காரணம்
a)
புலி
b)
மற்ற விலங்குகள்
c)
ஒட்டகச்சிவிங்கி
7.
விலங்குகள் எதை கண்டு அஞ்சின
a)
முயல்
b)
மான்
c)
புலி
8.
புலியின் முதுகில் ஏறியது யார்
a)
கரடி
b)
முயல்
c)
மான்
100 %
