Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்

Total questions: 7

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

என்னில் சொல்லின் பொருள் என்ன

a)

எனக்கு

b)

உன்னில்

c)

எனக்குள்

2.

அன்னை + தமிழே சேர்த்து எழுத கிடைப்பது

a)

அன்னைதமிழே

b)

அன்ன தமிழே

c)

அன்னைத்தமிழே

3.

பிறப்பெடுத்தேன் பிரித்து எழுத கிடைப்பது

a)

பிற + பெடுத்தென்

b)

பிறப் + பெடுத்தேன்

c)

பிறப்பு+ எடுத்தேன்

4.

சொல்லில் விளையாடச் சொல்லித் தந்தவள் யார்?

a)

அக்காள்

b)

அன்னைத் தமிழ்

5.

எதைச் சொல்ல முடியவில்லை என்று இப்பாடலின் ஆசிரியர் குறிப்பிடுகிறார்?

a)

பொருள்

b)

புகழ்

c)

தமிழ்

6.

சொல் உருவாக்குக

ழ்

த

மி

a)

மிதழ்

b)

தமிழ்

c)

தழ்மி

7.

சொல் உருவாக்கு

அ

னை

ன்

a)

அனைன்

b)

அன்னை