NEW
Font size
S
M
L
XL
Worksheetsபாடத்திருப்பம்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
காளை மாடு மக்களை மோதியது. இந்த வாக்கியத்தில் எழுவாய் எது?
a)
காளை
b)
மக்களை
c)
காளை மாடு
d)
மாடு
2.
நேற்று மாலை கனத்த மழை பெய்தது. இந்த வாக்கியத்தில் எந்தச் சொல் காலத்தைக் குறிக்கிறது?
a)
மாலை
b)
கனத்த
c)
மழை
d)
நேற்று
3.
எனக்கு உடல் நலம் சரியில்லை. ________, நான் மருத்துவரிடம் செல்லவில்லை.
a)
அப்போது
b)
ஆனால்
c)
அதனால்
4.
மாலா தன் வீட்டுப்பாடத்தைச் செய்துகொண்டிருந்தாள். _________, கதவு மணி ஒலித்தது.
a)
அதனால்
b)
ஆனால்
c)
அப்போது
5.
பகலவன் மிகப் பிரகாசமாக ஒளி வீசினான். ________, பலர் குடையை விரித்தனர்.
a)
அதனால்
b)
ஆனால்
c)
அப்போது
6.
__________ சாலை
a)
அகலமாக
b)
அகலமான
7.
அவன் ஒரு _________ கேள்வியைக் கேட்டான்.
a)
சுலபமாக
b)
சுலபமான
8.
சென்ற வாரம் கனத்த மழை ____________.
a)
பெய்கிறது.
b)
பெய்தது.
c)
பெய்யும்.
9.
ரவி வேகமாக நடந்து _________ சென்று அடைந்தான்.
a)
பள்ளி
b)
பள்ளியை
c)
பள்ளிக்கு
10.
கலா ஓவியத்தை மிக _________ வரைந்தாள்.
a)
அழகாக
b)
அழகான
Reset
