NEW
Font size
Worksheetsஇலக்கியம்
Total questions: 10
Worksheet time: 8mins
நெங்சாரப் பொய்தனைச் சொல்ல வேண்டாம்
நண்பரிடம் பொய் சொல்லக் கூடாது
பொய் சொல்லக் கூடாது
மனசாட்சிக்கு விரோதமாக பொய் சொல்லக்கூடாது
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
-----------------------------------------------
ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்
முதற்றே உலகு
இழுக்கா இயன்றது அறம்
கபி சிறந்த வியாபாரியாக வேண்டும் என நினைத்தாள். ஆனால், அவள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
அன்றும் இன்றும்
மனக்கோட்டை
தொன்று தொட்டு
தங்கையின் வெள்ளிக் கொலுசுகள் _________ மின்னின.
பளபள
தரதர
சரசர
கல்வியைக் கற்று கொடுக்கும் ஆசிரியர் கடவுளுக்கு நிகரானவர்.
மாதா பிதா குரு தெய்வம்
எழுத்தறிவித்தவன் இறைவனாம்
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
திருடன் பணப்பையைத் திருடிக்கொண்டு ______________.
கங்கணம் கட்டுதல்
கடுக்காய் கொடுத்தல்
கம்பி நீட்டினான்.
யு.பி.எஸ்.ஆர் தேர்வில் 8 ஏக்கள் பெற வேண்டும் என ரத்னேஷ் _______________.
கங்கணம் கட்டினான்.
காது குத்தினான்
மனக்கோட்டை கட்டினான்.
வையத்துள் ________________வாழ்பவன் ___________________ தெய்வத்துள் வைக்கப் படும் (50)
வாணுயரயும், வால்வோன்
வாழ்வாங்கு, வானுறையும்
வானுறையும், வாழ்வாங்கு
இல்லையேல் அத்துறையில் ஈடுபடாதிருத்தல் நல்லது
இகழ்வாரை நோவது என்ன்
தெய்வத்துள் வைக்கப்படும்
தோன்றலின் தோன்றாமை நன்று
சித்திரமும் ____________ செந்தமிழும் நாப்பழக்கம்
கைப்பழக்கம்
கல்
அழகும்
