Font size
S
M
L
XL
Worksheetsஉலா வரும் செயற்கைக்கோள்
Total questions: 9
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
பிரித்து எழுது : மண்ணிலுள்ள
a)
மண்ணி+லுள்ள
b)
மண்ணில்+உள்ள
c)
மண்+உள்ள
d)
மண்ணில்+உள்ளே
2.
பிரித்து எழுது : நிழற்படம்
a)
நிழற்+படம்
b)
நிழல்+படம்
3.
உண்மை என்ற சொல்லின் பொருள் என்ன?
a)
பொய்
b)
சரி
c)
தவறு
d)
மெய்
4.
பிரித்து எழுது: நற்பயன்
a)
நல்ல + பயன்
b)
நன்மை+பயன்
5.
எதிர்ச் சொல் எழுது: அருகில்
a)
பக்கத்தில்
b)
எதிரில்
c)
அண்மையில்
d)
தொலைவில்
6.
பறவைக்கப்பல் எனக் குறிப்பிடப்படுவது எது ?
a)
பறவை 🐦
b)
கப்பல்
c)
ஆகாய விமானம்
d)
செயற்கைக்கோள்
7.
செயற்கைக்கோளின் நன்மைகளை தேர்வு செய்க.
a)
விண்வெளி ஆய்வு செய்ய
b)
மண்ணில் உள்ள வளத்தை அறிய
c)
தகவல் தொடர்பிற்கு உதவும்
d)
தட்பவெப்ப நிலை அறிய
e)
கோள்களை நிழற்படம் எடுக்க
8.
சுனாமி என்பதன் தமிழ் பெயர் என்ன?
a)
ஆழி
b)
பெரிய அலை
c)
ஆழிப்பேரலை
d)
கடற்கரை
9.
இந்திய வானவியல் , கணிதவியல் அறிஞர்களை தேர்வு செய்க.
a)
ஆரியபட்டர்
b)
அறிஞர் அண்ணாதுரை
c)
காமராஜர்
d)
பாஸ்கரர்
Reset
