NEW
Font size
S
M
L
XL
Worksheetsதமிழ்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
மன்னவனூர் ஓர் அழகான ____________
a)
கிராமம்
b)
பஞ்சாயத்து
2.
காலை வேளை ___________பெய்தது.
a)
மலை
b)
மழை
3.
பஞ்சுபொதிகள் போன்ற_____________
a)
மரங்கள்
b)
மேகக்கூட்டங்கள்
4.
____________,ஓலையில் வேய்ந்த குடிசை.
a)
பனை
b)
தென்னை
5.
அம்மா __________அடுப்பில் சமைத்துக் கொண்டு இருந்தாள்.
a)
மரம்
b)
விறகு
6.
____________துவையல்.
a)
தக்காளி
b)
பிரண்டை
7.
சாலையெங்கும்-பிரித்து எழுதுக.
a)
சாலை+எங்கும்
b)
சால+எங்கும்
8.
மலைக்கிராமத்தின் பெயர் என்ன?
a)
வன்னவனூர்
b)
மன்னவனூர்
9.
உணவு+அளிக்க சேர்த்து எழுதுக.
a)
உணவளிக்க
b)
உணவ்வளிக்க
10.
காலை+பொழுது சேர்த்து எழுதுக.
a)
காலைப்பொழுது
b)
கால்பொழுது
Reset
