Font size
WorksheetsMock Test
Total questions: 10
Worksheet time: 8mins
கீர்த்தனாவும் மாலினியும் தோழிகள்.
சரி
தவறு
அங்கே அவர்கள் ______________ விளையாடுவார்கள்.
பூப்பந்து
கால்பந்து
கைப்பந்து
இருவரும் எங்கு செல்வார்கள்?
இருவரும் திடலுக்கு செல்வார்கள்.
இருவரும் பூங்காவிற்கு செல்வார்கள்.
இருவரும் பள்ளிக்கு செல்வார்கள்.
குறில் எழுத்தை நெடிலாகவும், நெடில் எழுத்தைக் குறிலாகவும் மாற்றவும் .
மாணவன் பாடம் படிக்கிறான்.
அப்பா தொலைக்காட்சியில் படாம் பார்க்கிறார்.
அப்பா தொலைக்காட்சியில் படம் பார்க்கிறார்.
அப்பா தொலைக்காட்சியில் பாடம் பார்க்கிறார்.
குறில் எழுத்தை நெடிலாகவும், நெடில் எழுத்தைக் குறிலாகவும் மாற்றவும் .
நிலம் என்றால் பூமி.
வானத்தின் நிறம் நீளம்
வானத்தின் நிறம் நிலம்
வானத்தின் நிறம் நீலம்
ஒருமைச் சொற்களை பன்மைச் சொற்களாகவும், பன்மைச் சொற்களை ஒருமை சொற்களாகவும் மாற்றவும்.
சிறுவன் பம்பரம் விளையாடினான்.
சிறுவர்கள் பம்பரங்கள் விளையாடினார்கள்.
சிறுவர்கள் பம்பரம் விளையாடினார்கள்.
சிறுவர்கள் பாம்பரம் விளையாடினார்கள்.
ஒருமைச் சொற்களை பன்மைச் சொற்களாகவும், பன்மைச் சொற்களை ஒருமை சொற்களாகவும் மாற்றவும்.
மான்கள் வேகமாக ஓடுகின்றன.
மான்கள் வேகமாக ஓடுகிறது.
மான் வேகமாக ஓடுகிறது.
மன் வேகமாக ஓடுகிறது.
சரியான விடையை தேர்ந்தேடுத்து எழுதுக (காலங்கள்)
அம்மா லட்டு ______________
செய்கிறார்
செய்தார்
சரியான விடையை தேர்ந்தேடுத்து எழுதுக (நிகழ் காலம்)
அதோ மாமா புத்தகம் ___________.
படித்தார்
படிக்கிறார்
எதிர்ச்சொல்.
Check all that apply.
குட்டை x குள்ளம்
மேலே x கீழே
உறக்கம் x துன்பம்
வேகமாக x மெதுவாக
