Worksheetsகாலம்
Total questions: 12
Worksheet time: 6mins
காலம் எத்தனை வாகைப்படும்?
2
3
6
1
எதிர்காலத்தைக் காட்டும் சொல்லைத் தேர்ந்தெடுக்க
நடந்தன
பாடுகிறார்
செல்வார்
பாடினான்
சரியான காலத்தால் நிரப்புக
கண்ணன் பாட்டை இப்பொழுது _______
ஆடுகிறான்
பாடுகிறான்
செல்கிறார்
வந்தான் - காலம் காட்டுக.
இறந்த காலம்
நிகழ்காலம்
எதிர்காலம்
மீன் வேகமாக நீந்தியது.
இறந்தகாலம்
நிகழ்காலம்
எதிர்காலம்
நாங்கள் வெற்றி அடைவோம்.
இறந்த காலம்.
நிகழ்காலம்
எதிர்காலம்.
கார்த்திகா அம்மாவுக்கு உதவுகிறாள்.
இறந்தகாலம்
நிகழ்காலம்
எதிர்காலம்
கீழ்காணும் வாக்கியங்களுள் இறந்தகால வினைச்சொல்லை ஏற்றுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.
நாளை பள்ளிக்கு வர மாட்டேன் என நந்தா ராமுவிடம் கூறினான்.
இந்து அடுத்த வாரம் வெளிநாட்டிற்குச் செல்லவிருக்கிறாள்.
அம்மா கோவிலுக்குச் சென்று இறைவனைத் தரிசனம் செய்கிறார்.
மலர் தன்னுடைய துணிகளைத் துவைத்து காயப் போடுவாள்.
கோடிட்ட இடத்தை நிரப்புக.
ஆடுகள் புல் ______________.
நடக்கின்றன
மேய்கின்றன
ஆடுகின்றன
எந்த வாக்கியம் சரியாக உள்ளது ?
நேற்று பாடலை வினோத் பாடுவான்.
குமுதன் நடனம் ஆடுகிறான்.
சிவா நாளை வந்தான்.
நிகழ் காலம் என்பது ஒரு செயல் அல்லது தொழில் __________ காட்டும்.
நடைப்பெற்றுக் கொண்டிருப்பதை
நடைப்பெறுவதை
நடக்கும்
கடந்த வாரம் லலிதா வடைச் சுட்டாள்.
இறந்த காலம்
நிகழ்காலம்
எதிர்காலம்
