NEW
Font size
Worksheetssqsqsq
Total questions: 14
Worksheet time: 5mins
ஆகுபெயர் --------------------வகைப்படும்
நான்கு
ஆறு
ஐந்து
ஏழு
ஊர் உறங்கியது என்பது
முதலாகு பெயர்
இடவாகு பெயர்
தொழிலாகு பெயர்
சித்திரை வந்தாள்என்பது
சினையாகு பெயர்
தொழிலாகு பெயர்
காலவாகு பெயர்
வறுவல் தின்றான் என்பது
தொழிலாகு பெயர்
பொருளாகு பெயர்
பண்பாகு பெயர்
வெற்றிலை நட்டான் என்பது
தொழிலாகு பெயர்
சினையாகு பெயர்
குணவாகு பெயர்
அரசன் வந்தது என்பது
திணைவழு
காலவழு
பால்வழு
எண்வழு
சிங்கம் கனைத்தது என்பது
காலவழு
திணைவழு
மரபுவழு
எண்வழு
கண்ணன் படித்தாள் என்பது
பால்வழு
எண்வழு
காலவழு
மரபுவழு
பறவைகள் பறந்தது என்பது
காலவழு
எண்வழு
பால்வழு
திணைவழு
சாியான சொற்றொடர்
அரசன் வந்தது
கபிலன் பேசினான்
குயில்கள் கூவியது
ஆந்தை கத்தியது
இவற்றில் எது தவறானது
குயில் கூவும்
கிளி கொஞ்சும்
மயில் அகவும்
யானை முழங்கும்
இவற்றில் சாியானது எது
பசு குட்டி போட்டது
பசு கன்று போட்டது
இவற்றில் சாியானது
வளவன் நேற்று வந்திருக்கிறான்
வளவன் நேற்று வந்தான்
இவற்றில் சாியானது
ஆந்தை கத்தியது
ஆந்தை அலறியது
ஆந்தை அகவியது
ஆந்தை கூவியது
