Worksheetsதமிழ்
Total questions: 10
Worksheet time: 20mins
Name
Class
Date
1.
பூக்களில் வீசுவது
a)
மணம்
b)
மனம்
2.
மனிதருக்கு நல்ல ________வேண்டும்
a)
மணம்
b)
மனம்
3.
பரதநாட்டியம் என்பது ஒரு______
a)
கலை
b)
களை
c)
கழை
4.
பயிர்களில் இருந்து வேண்டாத செடிகளை நீக்குதல்______
a)
கலை
b)
களை
c)
கழை
5.
மூங்கிலை கையில் வைத்து கொண்டு கயிற்றின் மேல் நடப்பவர்களை ______கூத்தாடிகள் என்பர்.
a)
கழை
b)
கலை
c)
களை
6.
ஆடைகளில் படிவது ______
a)
கரை
b)
கறை
7.
ஆற்றின் ஓரம் இருப்பது ________
a)
கரை
b)
கறை
8.
செடியின் பாகம் _____
a)
இலை
b)
இளை
c)
இழை
9.
உடல் மெலிதல் _______
a)
இளை
b)
இழை
c)
இலை
10.
ஆடைகள் கிழிந்து இருந்தால்...அதை நூல் _______ என்பர்
a)
இழை
b)
இலை
c)
இளை
100 %
