Worksheets4th தமிழ்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
நிலவு - என்பதன் வேறு பெயர்
a)
கதிரவன்
b)
மதி
c)
புவி
2.
சூரியன்- என்பதன் வேறு பெயர்
a)
பரிதி
b)
சந்திரன்
c)
கற்பகத்தறு
3.
மாதா - என்பதன் வேறு பெயர்
a)
அன்னை
b)
அரசி
4.
மகுடம் - என்பதன் வேறு பெயர்
a)
தலை
b)
அரசன்
c)
மணிமுடி
5.
மழலை - என்பதன் வேறு பெயர்
a)
சிறுவன்
b)
சேய்
c)
சிறுமி
6.
திரள் - என்பதன் வேறு பெயர்
a)
கடைவீதி
b)
நெருக்கம்
c)
மக்கள்
7.
ஆ - என்னும் சொல் குறிப்பது.....
a)
காளை
b)
கன்று
c)
பசு
8.
நா - என்னும் சொல் குறிப்பது.....
a)
நன்றி
b)
நாக்கு
c)
நாடு
9.
கா - என்னும் சொல் குறிப்பது.....
a)
காடு
b)
காலை
c)
கலை
10.
வல்லமை - என்ற சொல்ல்லின் பொருள்
a)
எளிமை
b)
இனிமை
c)
வலிமை
100 %
