NEW
Font size
Worksheetsபண்டைய மலாய் அரசுகள் ஆண்டு 4
Total questions: 10
Worksheet time: 5mins
மலாய் உலகின் பண்டைய மலாய் அரசுகளின் சான்றாக திகழ்வது எது?
கட்டுமானம்
கப்பல்கள்
பூனான் அரசு எந்த நூற்றாண்டில் தோன்றியது?
ஐந்தாம் நூற்றாண்டில்
முதலாம் நூற்றாண்டில்
கபுரா என்பது என்ன?
அரண்மனை அல்லது கோவிலின் வாயில்
நினைவுக் கட்டடம்
பதின்மூன்றாம் நூற்றாண்டில் எந்த மலாய் அரசு உருவாகியது?
ஶ்ரீ விஜயா அரசு
மஜாபாஹிட் அரசு
பூஜாங் பள்ளத்தாக்கு எந்த மாநிலத்தில் உள்ளது?
கெடா
பேராக்
எந்த மாநிலத்தில் சந்துபோங் அரசு உருவானது?
சபா
சரவாக்
தீபகற்ப மலேசியாவையும் சுமத்திரா தீவையும் பிரிக்கும் நீரிணையின் பெயர் என்ன?
மலாக்கா நீரிணை
சுமத்திரா நீரிணை
ஒன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய மலாய் அரசு எது?
கெடா துவா அரசு
மத்தாராம் அரசு
இந்த அரசு மலாயாவின் மேற்குக் கரை மத்தியப் பகுதியில் அமைந்துள்ளது.இது பேராக் மாநிலத்தில் உள்ளது.
கங்கா நெகார அரசு
சிது அரசு
இந்த அரசு சுமத்திராவின் மூசி ஆற்றுப் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது.
ஶ்ரீ விஜயா அரசு
மத்தாராம் அரசு
