NEW
Font size
Worksheetsபடிவம் 3 - புறவயக் கேள்விகள்
Total questions: 12
Worksheet time: 6mins
சரியான இரட்டைக்கிளவியைத் தேர்ந்தெடு.
கேமரன் மலை என்றுமே குளிர்ச்சியாக இருப்பதால் அங்குப் பயிரிடப்படும் காய்கறிச் செடிகள் ____________என வளர்ந்திருந்தன.
வெட வெட
தள தள
கீழ்க்காணும் சூழலுக்கு ஏற்ற இரட்டைக்கிளவியைத் தேர்ந்தெடு.
தொலைக்காட்சியில் தனது விருப்பமான படத்தைப் பார்ப்பதற்குக் கவியழகி வீட்டு வேலைகளை அவசரமாக செய்து முடித்தாள்.
பர பர
துரு துரு
சரியான இணைமொழியைத் தெரிவு செய்க.
அண்ணனின் திருமணம் உற்றார் உறவினர் சூழ எந்தவொரு __________யின்றி மிகவும் விமரிசையாக நடந்தது.
சீரும் சிறப்பும்
தங்குதடை
கீழ்க்காணும் சூழலுக்குப் பொருத்தமான உவமைத்தொடரைத் தேர்ந்தெடுக.
மாணவர்கள் பாடங்களை __________ கற்றால், தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற இயலாது.
நுனிப்புல் மேய்ந்தாற் போல
உள்ளங்கை நெல்லிக்கனி போல
பொருத்தமான மரபுத்தொடரைத் தெரிவு செய்க.
குடும்பத்தில் ஏற்படும் சிக்கலுக்குத் தீர்வு காண குடும்ப உறுப்பினர்களிடையே ________ சிறந்த வழிமுறையாகும்.
ஏட்டிக்குப் போட்டி
அளவளாவுதல்
கீழ்க்காணும் சொற்களில் அகச்சுட்டுச் சொல்லைத் தெரிவு செய்க.
இப்பள்ளி
இவர்
இச்சுவர்
கீழ்க்காணும் சொற்கள் எவ்வகை சொற்களைக் குறிக்கின்றன.
😃எந்த 😃யார் 😃எங்கு
வினாச்சொற்கள்
பெயர்ச்சொற்கள்
வினைச்சொற்கள்
கீழ்க்காணும் உடன்பாட்டுவினைச் சொல்லுக்கு ஏற்ற எதிர்மறைவினைச் சொல்லைத் தெரிவு செய்க.
வந்தனர்
வந்தான்
வந்திலர்
வருவர்
சேர்த்து எழுதுக.
திறம் + கொண்டான்
திறம்கொண்டான்
திறன்கொண்டான்
திறங்கொண்டான்
பிரித்து எழுதுக.
வளந்தேடி
வளம் + தேடி
வளந் + தேடி
வளத் + தேடி
கெடுதல் விகாரப் புணர்ச்சிக்கு ஏற்பப் பிரித்தெழுதுக.
வெந்நீர் =
வெண்மை + நீர்
வெந்த + நீர்
வெம்மை + நீர்
கெடுதல் விகாரப்புணர்ச்சிக்கு ஏற்பச் சேர்த்தெழுதுக.
வெறுமை + இலை =
வெற்றிலை
வேப்பிலை
