NEW
Font size
Worksheetsஉலகநீதியும் மரபுத்தொடரும் -ஆண்டு 3 (S.Maheaswari)
Total questions: 10
Worksheet time: 5mins
உலகநீதியை எழுதியவர் யார்?
திருவள்ளுவர்
பாரதியார்
உலகநீதி பண்டிதர்
உலகநாத பண்டிதர்
................................ யொருநாளு மறக்க வேண்டாம்.
அம்மாவை
மாதாவை
பிதாவை
பெற்றோரை
தீய செயல்கள் செய்வாரோ டிணங்க வேண்டாம் என்னும் பொருளை விளக்கும் உலகநீதி யாது?
ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்.
வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்.
போகாத விடந்தனிலே போக வேண்டாம்.
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்.
கோடிடப்பட்ட சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.
ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்.
செல்லாமல்
உறங்காமல்
படிக்காமல்
உண்ணாமல்
கோடிடப்பட்ட சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.
போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்.
குறைகளைக் கூறி
தற்பெருமையாகக் கூறி
பொய்மைகளைக் கூறி
மேன்மைகளைக் கூறி
கம்பி நீட்டுதல்
அவசரமும் பதற்றமும்
கை நழுவுதல்
பிறருடைய கவனத்திலிருந்து தப்புதல்
அளவுக்கு மேல் செலவழித்தல்
ஒன்றை மிகைப்படுத்திக் கூறுதல் எனும் பொருளை விளக்கும் மரபுத்தொடர்
ஆறப் போடுதல்
அள்ளி இறைத்தல்
அள்ளி விடுதல்
ஏட்டுச் சுரைக்காய்
அமுதன் பள்ளிக்குத் தாமதமாகியதால் ...................... புத்தகப்பையை எடுத்துக் கொண்டு ஓடினான்.
அள்ளி இறைத்து
அரக்கப் பரக்க
ஆறப் போட்டு
அள்ளி விட்டு
பொருளைத் தேர்வு செய்க.
ஏட்டுச் சுரைக்காய்
அளவுக்கு மேல் செலவழித்தல்
ஒரு காரியத்தைக் காலந்தாழ்த்திச் செய்தல்
ஒன்றை மிகைப்படுத்திக் கூறுதல்
நடைமுறைக்குப் பயன்படாத அறிவு / அனுபவத்தோடு ஒட்டாத கல்வி
தவறான இணையைத் தெரிவு செய்க.
அள்ளி இறைத்தல் - அளவுக்கு மேல் செலவழித்தல்
அள்ளி விடுதல் - ஒன்றை மிகைப்படுத்திக் கூறுதல்
கம்பி நீட்டுதல் - அவசரமும் பதற்றமும்
ஏட்டுச் சுரைக்காய் - நடைமுறைக்குப் பயன்படாத அறிவு / அனுபவத்தோடு ஒட்டாத கல்வி
