wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

உலகநீதி

Total questions: 6

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

உலகநீதியை யார் இயற்றியது?

a)

பாரதி

b)

திருவள்ளுவர்

c)

உலகநாதர்

d)

தலைமையாசிரியர்

2.

உலகநீதியில் வரும் சரியான சொற்களைத் தேர்வு செய்க .

a)

அம்மாவை

b)

மாதாவை

c)

அகர

d)

டிணங்க

3.

சரியான உலகநிதியின் வரியைத் தேர்வு செய்க.

a)

மாதாவை யொருநாளு மறக்க வேண்டாம்.

b)

மாதாவை யொருநாளு மறக்க வேண்டும்.

c)

அப்பாவை யொருநாளு மறக்க வேண்டும்.

d)

மாதாவை நாளை மறக்க வேண்டாம்.

4.

சரியான உலகநிதியின் வரியைத் தேர்வு செய்க.

a)

நன்மைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்.

b)

வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டும்.

c)

வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்.

d)

தீமைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்.

5.

உலகநீதியின் வரிக்கு ஏற்ற சரியான பொருளைத் தெரிவு செய்க.

மாதாவை யொருநாளு மறக்க வேண்டாம்.

a)

தீய செயல்கள் செய்பவரோடு நட்பு கொள்ளுதல் கூடாது.

b)

பெற்றெடுத்த தாயை எவ்வேளையிலும் மறந்து விடக்கூடாது.

6.

உலகநீதியின் வரிக்கு ஏற்ற சரியான பொருளைத் தெரிவு செய்க.

வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்.

a)

தீய செயல்கள் செய்பவரோடு நட்பு கொள்ளுதல் கூடாது.

b)

பெற்றெடுத்த தாயை எவ்வேளையிலும் மறந்து விடக்கூடாது.