Font size
S
M
L
XL
Worksheetsஒருமை பன்மை
Total questions: 10
Worksheet time: 7mins
Name
Class
Date
1.
ராமு பழம் சாப்பிட்டான்.
a)
பழங்கள்
b)
பழம்
c)
பலம்
d)
பலங்கள்
2.
விமலா மீன்கள் வளர்க்கிறாள்.
a)
வாழை
b)
மிட்டாய்
c)
மீன்
d)
மீசை
3.
ஆசிரியர் பேனா வாங்கினார்.
a)
பேதைகள்
b)
பேனாக்கள்
c)
பேய்கள்
d)
பாய்கள்
4.
பறவைகள் இறை தேடின.
a)
பறவை
b)
பக்கம்
c)
பருந்து
d)
பட்டம்
5.
ஒருமை சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
a)
கல்
b)
கரங்கள்
c)
பாட்டுகள்
d)
மிட்டாய்கள்
6.
பன்மை சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
a)
பட்டம்
b)
தக்காளிகள்
c)
ஆசிரியர்
d)
மாணவன்
7.
ஒன்றுக்கும் மேற்பட்ட பொருள்களைப் பன்மை என்பர்.
a)
சரி/ true
b)
தவறு/ false
8.
ஒரு பொருளைக் குறிப்பது ஒருமை என்ப்படும்.
a)
சரி/true
b)
தவறு/ false
9.
பன்மை சொற்களைத் தெரிவு செய்க.
a)
சட்டைகள்
b)
சட்டை
c)
மீன்
d)
மீன்கள்
10.
ஒருமை சொற்களை தெரிவு செய்க.
a)
சிங்கம்
b)
சிங்கங்கள்
c)
புலிகள்
d)
புலி
Reset
