wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தோன்றல் விகாரம் எளிது (ஆண்டு 5) சுட்டு+உயிர்மெய்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

அ + குடம் =

a)

அக்குடம்

b)

அகுடம்

c)

அகுட்டம்

2.

இ+பட்டம்=

a)

இபடம்

b)

ஈபட்டம்

c)

இப்பட்டம்

d)

இப்ட்டம்

3.

அ+பறவை=

a)

அபறவை

b)

அப்பறவை

c)

அபாறவை

4.

இ+துறை=

a)

இதுறை

b)

இத்துறை

c)

இத்றை

5.

இ+கடல்=

a)

இடல்

b)

இக்கடல்

c)

இகடல்

6.

அ+சிலை=

a)

அசிலை

b)

ஆசிலை

c)

அச்சிலை

d)

அச்சீலை

7.

அ+தலைவன்=

a)

அதலைவன்

b)

ஆதலைவன்

c)

அத்தலைவன்

8.

இ+புலவர்=

a)

இப்புலவர்

b)

இபுலவர்

c)

இப்புல்வர்

9.

அ+புத்தகம்=

a)

இப்புதகம்

b)

அப்புத்தகம்

c)

அபுத்தகம்

10.

அ+தேர்=

a)

அத்தேர்

b)

அதேர்

c)

அத்தோர்

11.

இ+தோட்டம்=

a)

இதோட்டம்

b)

இத்தோட்டம்

c)

இதோடம்

12.

அ+குறள்=

a)

அகுறள்

b)

அக்குறள்

c)

அக்குரல்

13.

அ+குழப்பம்=

a)

இக்குழப்பம்

b)

அக்குழப்பம்

c)

அகுழப்பம்

14.

இ+காடு=

a)

இகாடு

b)

இக்காடு

c)

இகடு

d)

இக்கடு

15.

அ+பூனை=

a)

ஆபூனை

b)

அப்பூனை

c)

அபூனை