Font size
S
M
L
XL
WorksheetsILLS
Total questions: 10
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
1.அறிவியலறிஞர் – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………….
a)
அ) அறிவியல் + அறிஞர்
b)
ஆ) அறிவு + அறிஞர்
c)
இ) அறிவியல் + லறிஞர்
d)
அறவியல் + அறிஞர்
e)
அ) அறிவியல் + அறிஞர்
2.
2. பேருண்மை – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………..
a)
அ) பேர் + உண்மை
b)
ஆ) பெரிய + உண்மை
c)
இ) பேரு + உண்மை
d)
ஈ) பெருமை + உண்மை
e)
ஈ) பெருமை + உண்மை
3.
3.பத்து + இரண்டு – இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது …………………
a)
அ) பன்னிரெண்டு
b)
ஆ) பன்னெண்டு
c)
இ) பன்னிரண்டு
d)
ஈ) பன்னண்டு
4.
4. வேகமாக – இச்சொல்லுக்குரிய பொருள் ………………….
a)
அ) மெதுவாக
b)
ஆ) விரைவாக
c)
இ) கவனமாக
d)
ஈ) மெலிதாக
5.
5. மரப்பலகை – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………….
(a)
6.
6. அ) நீராவி – ………………… + …………………………
(a)
7.
7. புவியீர்ப்பு:
(a)
8.
8. இதயம் + துடிப்பு ---------------------
(a)
9.
9. நீராவி இயந்திரம் (a)
10.
10.இரேனே லென்னக் (a)
Reset
