Worksheetsஉயிர் மெய்
Total questions: 15
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
உயிர்மெய் எழுத்துகள் மொத்தம்? (How many UYIR MEI Ezhuthukal are there)
a)
12
b)
247
c)
18
d)
216
2.
ட் + அ =
a)
டு
b)
ட
c)
டா
d)
டி
3.
ண்+ஆ =
a)
ணி
b)
ண
c)
ணா
d)
ணு
4.
த்+ இ=
a)
து
b)
தை
c)
தி
d)
தொ
5.
ந் + ஈ=
a)
நா
b)
நூ
c)
நீ
d)
நொ
6.
ட்+ உ =
a)
டூ
b)
டு
c)
டெ
d)
டே
7.
ண்+ எ=
a)
ணு
b)
ணெ
c)
ணே
d)
ணை
8.
த்+ ஊ=
a)
து
b)
தூ
c)
தெ
d)
தோ
9.
ந்+ ஏ=
a)
நே
b)
நை
c)
நோ
d)
நீ
10.
த்+ஐ=
a)
தே
b)
தை
c)
து
d)
தௌ
11.
ட்+ ஒ=
a)
டோ
b)
டொ
c)
டே
d)
டை
12.
ந்+ஓ=
a)
நோ
b)
நே
c)
ந
d)
நெ
13.
த்+ஔ=
a)
தே
b)
தோ
c)
தௌ
d)
தொ
14.
ட டா டி டீ _
a)
டு
b)
டூ
c)
டெ
d)
டே
15.
த தா தி தீ து தூ _
a)
தெ
b)
தே
c)
தை
d)
தொ
100 %
