Worksheetsதமிழ்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
துன்பம்×_________
a)
வருத்தம்
b)
இன்பம்
2.
உதவித்தொகை=_________
a)
உதவு+தொகை
b)
உதவி+தொகை
3.
யாருக்கு+எல்லாம்=________
a)
யாருக்கெல்லாம்
b)
யாருக்கு எலாம்
4.
த_____டோ ரா.
a)
ன்
b)
ண்
5.
வாழ்க்கையை நெறிப்படுத்த உதவுவது________
a)
பொய்
b)
கல்வி
6.
ஆவல்-_______
a)
வெறுப்பு
b)
விருப்பம்
7.
கல்வி_________போன்றது.
a)
கண்
b)
கன்
8.
மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் ________ கொள்ள வேண்டும்.
a)
களந்து
b)
கலந்து
9.
_________கண் போன்றது.
a)
கல்வி
b)
கூட்டம்
10.
உ த வி _____தொ கை.
a)
ந்
b)
த்
100 %
