Worksheetsதமிழ் - எழுத்தியல்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
உயிர் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
a)
12
b)
18
c)
72
d)
90
2.
வல்லின மெய் எழுத்துகளைத் தெரிவு செய்க.
a)
ங்,ஞ்,ண்,ந்,ம்,ன்
b)
ய்,ர்,ல்,வ்,ழ்,ள்
c)
க், ச், ட், த், ப், ற்
3.
மென்மையான ஓசையைக் கொண்ட எழுத்துகளைத் தெரிவு செய்க.
a)
ங, ஞ, ண, ந, ம, ன
b)
ய, ர, ல, வ, ழ,ள
c)
க, ச, ட, த, ப, ற
4.
இடையின மெய்யெழுத்தைக் கொண்ட சொல்லைத் தெரிவு செய்க.
a)
இன்பம்
b)
அன்பு
c)
தூய்மை
d)
உண்மை
5.
கிரந்த எழுத்துச் சொல்லைத் தெரிவு செய்க.
a)
ஐயர்
b)
ஞமலி
c)
பூஞ்சனம்
d)
ஸர்ப்பம்
6.
இனவெழுத்துச் சொல்லைத் தெரிவு செய்க.
a)
புஷ்பம்
b)
பம்பரம்
c)
மருத்துவர்
d)
காலணி
7.
சுட்டெழுத்துகளைத் தெரிவு செய்க.
a)
ஆ, ஈ, ஊ
b)
ஐ, ஔ. ஃ
c)
எ, ஆ, ஓ
d)
அ, இ, உ
8.
பின்வருவனவற்றுள் வினா எழுத்து அல்லாத எழுத்தை தெரிவு செய்க.
a)
எ
b)
ஆ
c)
ஐ
d)
யா
9.
ழ் + ஈ =
a)
ழ
b)
ழி
c)
ழீ
d)
ழு
10.
ப் + ஔ =
a)
பை
b)
பொ
c)
போ
d)
பௌ
100 %
