Worksheetsஎழுத்தியல்
Total questions: 10
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
உயிர் மெய் குறில் எழுத்துகள் மொத்தம் எத்தனை
a)
7
b)
5
c)
12
2.
மெய் எழுத்துகளின் மொத்த எண்ணிக்கையைத் தெரிவு செய்க?
a)
6
b)
18
c)
72
3.
தமிழ் நெடுங்கணக்கில் மொத்தம் எத்தனை எழுத்துகள் உள்ளன?
a)
244
b)
247
c)
246
4.
உயிர்மெய் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
a)
216
b)
212
c)
72
5.
வல்லின உயிர்மெய் எழுத்துகள் ---
a)
18
b)
12
c)
72
6.
உயிர்மெய் குறில் எழுத்துகள் ---
a)
72
b)
126
c)
90
7.
உயிர்மெய் நெடில் எழுத்துகள் ----
a)
126
b)
72
c)
90
8.
ஆய்த எழுத்து ---
a)
5
b)
6
c)
1
9.
மெல்லின உயிர்மெய் --
a)
6
b)
216
c)
72
10.
இடையின எழுத்துகள் ---
a)
18
b)
6
c)
5
100 %
